தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேசுதல். காழிவேந்தர் . . . சமணரோடும் பாடித்த தோடந் தீர (திருவாலவா. 38, 67). 1. To speak;
  • உச்சரித்தல். சிவனுக்கு மூலத்தைப்பாடித்தே (சைவச. பொது. 295). 2. To pronounce, utter, as mantra;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. & intr. < bhāṣ.1. To speak; பேசுதல். காழிவேந்தர் . . . சமணரோடும் பாடித்த தோடந் தீர (திருவாலவா. 38, 67).2. To pronounce, utter, as mantra; உச்சரித்தல்.சிவனுக்கு மூலத்தைப்பாடித்தே (சைவச. பொது.295).