தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊர்காவல் ; தலையாரி ஊர் காவற்கு வாங்கும் வரி ; பாதுகாவல் ; வழக்கு விசாரித்து ஒப்பநாடிச் செய்யும் ஒறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலையாரி. Loc. 2. Village watchman;
  • ஊர்க்காவல். (Insc.) 1. System of watch in a village;
  • ஊர்காவற்கு வாங்கும் வரி. (S. I. I. i, 89.) 3. Contribution for village watching;
  • வழக்கு விசாரித்து ஒப்பநாடிச் செய்யுந் தண்டம். (சி. போ. 2, 2, வார்த்.) பாடிகாவலிற் பட்டுக் கழிதிரே (தேவா. 232, 2). 4. Punishment enforced by a tribunal;
  • பாதுகாவல். பாடிகாவலிடுமின் (திவ். பெரியாழ். 3, 7, 5). 5. Safe custody or detention;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.System of watch in a village; ஊர்க்காவல்.(Insc.) 2. Village watchman; தலையாரி. Loc. 3.Contribution for village watching; ஊர்கவாற்குவாங்கும் வரி. (S. I. I. i, 89.) 4. Punishment enforced by a tribunal; வழக்கு விசாரித்து ஒப்பநாடிச்செய்யுந் தண்டம். (சி. போ. 2, 2, வார்த்.) பாடிகாவலிற்பட்டுக் கழிதிரே (தேவா. 232, 2). 5. Safe custodyor detention; பாதுகாவல். பாடிகாவலிடுமின் (திவ்.பெரியாழ். 3, 7, 5).