தமிழ் - தமிழ் அகரமுதலி
    நகரம் ; சேரி ; முல்லைநிலத்தூர் ; காண்க : பாடிவீடு ; கவசம் ; படை ; உளவாளி ; பாடுபவர் ; பாடிப் பிச்சையெடுப்போன் ; ஒரு பண்வகை ; ஓர் ஊர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நகரம். பாடி விழாக்கோள் பன்முறை யெடுப்ப (சிலப். உரைபெறு. 3). 1. Town, city;
  • ஓர் இராகம். (யாழ். அக.) 3. (Mus.) A tune;
  • பாட்டுப்பாடிப் பிச்சையெடுப்பவன். பாடிபரதேசி. (W.) 2. A professional singing beggar;
  • சேரி. (திவா.) 2. Hamlet; quarters;
  • முல்லை நிலத்தூர். (திவா.) 3. Pastoral village;
  • நாடு. (யாழ். அக.) 4. District;
  • பாடி பெயர்ந்திட்டான் பல்வேலான் (பு. வெ. 3, 10). 5. See பாடிவீடு.
  • சேனை. (திவா.) 6. Army, troop;
  • கவசம். (அக. நி.) 7. Armour, coat of mail;
  • உளவாளி. (W.) 8. Spy;
  • பாடு-பவன்-பவள்-வது. கூழுக்குப்பாடி, வானம்பாடி. 1. Singer; warbler;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a country, நாடு; 2. a town, a village, ஊர்; 3. an affix to towns or villages; 4. a tune, ஓரிராகம்; 5. a songster, a warbler, பாடுபவன்; 6. army, troops, சேனை; 7. armour, coat of mail, கவசம்; 8. an encampment, பாசறை; 9. (in comb.) various things as in பண்டம்பாடி; 1. one sent to spy a village, for plundering, உளவாளி. பாடிக்கதை, idle take. பாடிபரதேசி, a wandering ballad singer, a beggar. பாடியோடுதல், -யோட்டம், a kind of play, play of prison-bars, ஓர் விளையாட்டு. பாடிவீடு, an encampment. வானம்பாடி, a sky-lark.

வின்சுலோ
  • [pāṭi] ''s.'' A district, ஊர் 2. Village, சேரி. 3. City, town, நகரம். 4. Village in a jungle tract, முல்லைநிலத்தூர். 5. Country, நாடு. 6. A tune, ஓரிராகம். 7. Army, troops, சேனை. 8. Armor, coat of mail, கவசம். (சது.) 9. Encampment, பாசறை. 1. ''[in combin.]'' Various things. See பண்டம்பாடி. 11. [''ex'' பாடு.] A songster, a warbler, &c., பாடுபவள். See கூழுக்குப்பாடி. 12. ''(Beschi.) [among thieves.]'' One sent to spy a village for plundering, உளவாளி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < படு-. [T. pāḍu, K. M.pāḍi.] 1. Town, city; நகரம். பாடி விழாக்கோள்பன்முறை யெடுப்ப (சிலப். உரைபெறு. 3). 2.Hamlet; quarters; சேரி. (திவா.) 3. Pastoralvillage; முல்லைநிலத்தூர். (திவா.) 4. District;நாடு. (யாழ். அக.) 5. See பாடிவீடு. பாடி பெயர்ந்திட்டான் பல்வேலான் (பு. வெ. 3, 10). 6. Army,troop; சேனை. (திவா.) 7. Armour, coat of mail;கவசம். (அக. நி.) 8. Spy; உளவாளி. (W.)
  • n. < பாடு-. (W.) 1. Singer,warbler; பாடு-பவன்-பவள்-வது. கூழுக்குப்பாடி,வானம்பாடி. 2. A professional singing beggar;பாட்டுப்பாடிப் பிச்சையெடுப்பவன். பாடிபரதேசி.(W.) 3. (Mus.) A tune; ஓர் இராகம். (யாழ். அக.)