தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆபத்துண்டாம்படி விழுதல். 1. To have a dangerous fall;
  • பெருநஷ்டமாகும்படி மரம் முதலியன சாய்தல். 2. To fall causing heavy loss, as a valuable tree; to lie prostrate, as the crops of a field;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. + id. +. (W.) 1. To have a dangerousfall; ஆபத்துண்டாம்படி விழுதல். 2. To fall causing heavy loss, as a valuable tree; to lie prostrate, as the crops of a field; பெருநஷ்டமாகும்படி மரம் முதலியன சாய்தல்.