தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாட்டுடைத்தலைவனது கீர்த்தி. வலி, கொடை, அளி முதலியவற்றைப் புகழ்ந்து கூறும் புறத்துறை. (தொல். பொ, 80, உரை.) Theme praising a hero's fame, power, munificence, etc.;

வின்சுலோ
  • [pāṭāṇṭiṇai] ''s.'' A class of external objects of perception, புறப்பொருட்டிணையிலொ ன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாடாண்+ திணை. (Puṟap.) Theme praising a hero'sfame, power, munificence, etc.; பாட்டுடைத்தலைவனது கீர்த்தி, வலி, கொடை, அளி முதலியவற்றைப் புகழ்ந்து கூறும் புறத்துறை. (தொல். பொ. 80,உரை.)