தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாட்டுடைத் தலைவனது புகழ் , வலி , கொடை , அளி முதலியவற்றைப் புகழ்ந்து கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பாடாண்டிணை. (தொல். பொ. 80.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாடு- + ஆண். Seeபாடாண்டிணை. (தொல். பொ. 80.)