தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆன்மாவுக்கு முத்திநிலையிலும் ஆணவமலமுண்டென்றும் அந்நிலையிற் கற்போல் அது கிடக்குமென்றுங் கூறுங்கொள்கை. (சி. போ. பா. அவை. பக். 22, சுவாமிநா.) The doctrine that the soul has āṇava-malam clinging to it even in the final state and that it lies still in a stonelike condition when attaining salvation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< pāṣāṇa +. (Šaiva.) The doctrine that the soul has āṇava-malam clinging to it even in the final state and that it lies still in a stone-like condition when attaining salvation; ஆன் மாவுக்கு முத்திநிலையிலும் ஆணவமலமுண்டென்றும் அந்நிலையிற் கற்போல் அது கிடக்குமென்றுங் கூறுங் கொள்கை. (சி. போ. பா. அவை. பக். 22, சுவாமிநா.)