தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆன்மா கற்போலக்கிடப்பதாகக் கருதப்படும் முத்திநிலை. The state of salvation in which the soul is supposed to lie still like a piece of stone;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பாடாணவாதசைவம் pāṭāṇa-vāta-cai-vamn. < பாடாணவாதம் +. (Šaiva.) A Šaivasect which holds the doctrine of pāṭāṇa-vātam;பாடாணவாதக் கொள்கையையுடைய சைவசமயவகை. (சி. போ. பா. அவை. பக். 5, சுவாமிநா.)
  • n. < pāṣāṇa+. The state of salvation in which the soulis supposed to lie still like a piece of stone;ஆன்மா கற்போலக்கிடப்பதாகக் கருதப்படும் முத்திநிலை.