தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாயன்மார்களாலேனும் ஆழ்வார்களாலேனும் பாடப்பெற்ற ஊர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாயன்மார்களா லேனும் ஆழ்வார்களாலேனும் பாடப்பெற்ற திருப்பதி. Shrine sanctified by the hymns of Nāyaṉmārs or āḻvārs;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பாடல் + பெறு- +. Shrine sanctified by thehymns of Nāyaṉmārs or Āḻvārs; நாயன்மார்களாலேனும் ஆழ்வார்களாலேனும் பாடப்பெற்ற திருப்பதி.