தமிழ் - தமிழ் அகரமுதலி
    கங்கை சோணையாறுகள் கலக்குமிடத்தில் இருந்த மகத நாட்டின் தலைநகர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கங்கை சோணை நதிகளின் சங்கமத்திலுள்ளதும் மகததேசத்துத் தலை நகருமான ஒரு புராதனநகரம். Mod. The capital of Magadha near the confluence of the šōṇ and the Ganges, identified with the modern patna;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pāṭalī-pura. The capital of Magadha near the confluence of the Šōṇ and the Ganges, identifiedwith the modern Patna; கங்கை சோணை நதிகளின் சங்கமத்திலுள்ளதும் மகததேசத்துத் தலைநகருமான ஒரு புராதனநகரம். Mod.