தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள திருப்பாதிரிப்புலியூர் என்னுஞ் சிவதலம். பாடலிபுத்திரமென்னும் பதியணைந்து (பெரியபு. திருநாவுக். 38). 2. Tiruppātirippuliyūr, a šiva shrine in South Arcot District;
  • . 1. See பாடலிபுரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< pāṭalī-putra. 1. See பாடலிபுரம். 2. Tirup-pātirippuliyūr, a Šiva shrine in South ArcotDistrict; தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள திருப்பாதிரிப்புலியூர் என்னுஞ் சிவதலம். பாடலிபுத்திரமென்னும் பதியணைந்து (பெரியபு. திருநாவுக். 38).