தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாதிரிமரம் ; பாடலிபுரம் என்னும் நகரம் ; கள் ; ஒரு நெல்வகை ; ஒரு கொடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See பேய்ப்பாதிரை. 3. A plant.
  • பொன்மலி பாடலி பெறீஇயர் (குறுந். 75). 4. See பாடலிபுரம்.
  • கள். (திவா.) 5. Toddy;
  • நெல்வகை. (யாழ். அக.) 6. A Kind of paddy;
  • கொடி வகை. (யாழ். அக.) 7. A creeper;
  • . 1. See பாதிரி. (மலை.)
  • See வெண்பாதிரை. 2. A plant.

வின்சுலோ
  • [pāṭali] ''s.'' Toddy, inebriating drink, கள். 2. ''(St.)'' The trumpet-flower and tree, as பாடலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pāṭalī. 1. See பாதிரி.(மலை.) 2. A plant. See வெண்பாதிரை. 3.A plant. See பேய்ப்பாதிரை. 4. See பாடலிபுரம்.பொன்மலி பாடலி பெறீஇயர் (குறுந். 75). 5.Toddy; கள். (திவா.) 6. A kind of paddy;நெல்வகை. (யாழ். அக.) 7. A creeper; கொடிவகை. (யாழ். அக.)