தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவப்பு ; வெண்சிவப்பு ; குங்குமம் ; குதிரை ; சேரன் குதிரை ; பாதிரிமரம் ; மழைக் காலத்தில் விளையும் நெல் ; சூளுரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேரன் குதிரை. (திவா.) 5. Horse of the Cēra Kings;
  • குதிரை. (திவா.) பாடலங்கரி வைகிய பந்தியும் (அரிச். பு. நகரப். 2). 4. Horse;
  • குங்குமம். (நாநார்த்த. 261.) 3. Saffron;
  • வெண்சிலப்பு. (நாநார்த்த. 261.) 2. Pale red;
  • சிவப்பு. (திவா.) 1. Red;
  • பாடலம் வறுமை கூர (கம்பரா. கார் கால. 26). 6. See பாதிரி.
  • சபதம். (அக. நி.) Vow;
  • மழைக் காலத்து விளையும் நெல். (நாநார்த்த. 261.) 7. A kind of a paddy sown and harvested during the rainy season;

வின்சுலோ
  • [pāṭalam] ''s.'' Pale red, pink, or rose colour,இளஞ்சிவப்பு. 2. The trumpet-flower and tree, பாதிரி, Bignonia chelonoides, ''L.'' 3. A horse, குதிரை. 4. The horse of king Sera, சேரன்குதிரை, (சது.) W. p. 522. PA T'ALA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pāṭala. 1. Red;சிவப்பு. (திவா.) 2. Pale red; வெண்சிவப்பு.(நாநார்த்த. 261.) 3. Saffron; குங்குமம். (நாநார்த்த. 261.) 4. Horse; குதிரை. (திவா.) பாடலங்கரி வைகிய பந்தியும் (அரிச். பு. நகரப். 2). 5.Horse of the Cēra kings; சேரன் குதிரை. (திவா.)6. See பாதிரி. பாடலம் வறுமை கூர (கம்பரா. கார்கால. 26). 7. A kind of paddy sown andharvested during the rainy season; மழைக்காலத்து விளையும் நெல். (நாநார்த்த. 261.)
  • n. perh. bāḍham.Vow; சபதம். (அக. நி.)