தமிழ் - தமிழ் அகரமுதலி
    இன்பம் , தெளிவு , நிறைவு , ஒளி , வன்சொல் , இறுதி , மந்தம் , உச்சம் என்னும் எண்வகையான இசைப்பயன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இன்பம். தெளிவு, நிறை, ஒளி. வன்சொல். இறுதி, மந்தம். உச்சம் என்னும் எண்வகையான இசைப்பயன். (சிலப், 3, 16, உரை.) Effect of a song, of eight kinds, viz., iṉpam, teḷivu, niṟai, oḷi, vaṉcol, iṟuti, mantam, uccam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாடல்+. Effect of a song, of eight kinds, viz.,iṉpam, teḷivu, niṟai, oḷi, vaṉcol, iṟuti, mantam,uccam; இன்பம், தெளிவு, நிறை, ஒளி, வன்சொல்,இறுதி, மந்தம், உச்சம் என்னும் எண்வகையானஇசைப்பயன். (சிலப். 3, 16, உரை.)