தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு நூலின் படியிற் கண்டவற்றிற்கு வேறான பாடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு நூலின் பிரதியிற் கண்டவற்றிற்கு வேறானபாடம். Mod. Variant reading of a text;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pāṭha-bhēda.Variant reading of a text; ஒரு நூலின் பிரதியிற்கண்டவற்றிற்கு வேறானபாடம். Mod.