தமிழ் - தமிழ் அகரமுதலி
    புகையிலை முதலியன பக்குவப்படுத்தல் ; தோலைப் பதப்படுத்தல் ; ஒளிவிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளிவிடுதல் நினது பாடஞ் செய்கின்ற . . . வேல் (புறநா. 57, உரை). To shine, emit lustre;
  • . See பாடம் பண்ணு-, 2, 3.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < பாடம்+. intr. To shine, emit lustre; ஒளிவிடுதல்.நினது பாடஞ் செய்கின்ற . . . வேல் (புறநா. 57,உரை).--tr. See பாடம் பண்ணு-, 2, 3.