தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெரு ; காஞ்சியில் உள்ள ஒரு திருமால் தலம் ; வயற்பகுதி ; நிழல் ; ஒரு வாத்தியக்கருவி வகை ; கரை ; சூது விளையாடல் ; நட்டம் ; மகளிர் காலணி ; துகில்வகை ; சிவப்பு ; கூலி ; பாடுமிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காஞ்சியிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். பூம்பாடகத்து ளிருந்தானை (திவ். இயற். 2, 94). 2. A Viṣṇu shrine in Conjeevaram;
  • செய்த்தளை. மஞ்சிக்கமாகக் கிடந்த நிலத்தில் மூன்று பாடகந் திருத்தி (S. I. I. iii, 203). 3. Portion of field;
  • தெரு. (பிங்.) 1. Street; section of a village;
  • பாடும் இடம் பாடகஞ் சாராமை பாத்திலார் (ஏலாதி, 25). A place where music is performed;
  • நிழல். (அக. நி.) 4. Shade;
  • பறைவகை. (நாநார்த்த. 261.) 5. A drum;
  • கரை. (நாநார்த்த. 261.) 6. Bank, shore;
  • சூதுகருவியை யுருட்டுகை. (நாநார்த்த. 261.) 7. Dicethrow;
  • நஷ்டம். (நாநார்த்த. 261.) 8. Loss;
  • மகளிர் காலணி. பாடகத் தாமரைச் சீறடி பணிந்து (மணி. 25, 85). Anklet, worn by women;
  • ஒருவகைத் துகில் (சிலப். 14, 108, உரை.) A kind of garment;
  • சிவப்பு. (அக. நி.) Red;
  • கூலி. (நாநார்த்த. 261.) Wage;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an ankle-ring worn by women.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாதகடகம்.

வின்சுலோ
  • [pāṭakam] ''s.'' A female foot-ornament, பாதகடகம் W. p. 532 PASHAKA. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pāṭaka. 1.Street; section of a village; தெரு. (பிங்.) 2. AViṣṇu shrine in Conjeevaram; காஞ்சியிலுள்ள ஒருவிஷ்ணுஸ்தலம். பூம்பாடகத்து ளிருந்தானை (திவ்.இயற். 2, 94). 3. Portion of field; செய்த்தளை.மஞ்சிக்கமாகக் கிடந்த நிலத்தில் மூன்று பாடகந்திருத்தி (S. I. I. iii, 203). 4. Shade; நிழல்.(அக. நி.) 5. A drum; பறைவகை (நாநார்த்த. 261.)
    -- 2591 --
    6. Bank, shore; கரை. (நாநார்த்த. 261.) 7. Dice-throw; சூதுகருவியை யுருட்டுவகை. (நாநார்த்த. 261.)8. Loss; நஷ்டம். (நாநார்த்த. 261.)
  • n. < pāṭaka. [K.pāḍaga.] Anklet, worn by women; மகளிர்காலணி. பாடகத் தாமரைச் சீறடி பணிந்து (மணி.25, 85).
  • n. A kind of garment; ஒருவகைத் துகில். (சிலப். 14, 108, உரை.)
  • n. cf. பாடலம். Red;சிவப்பு. (அக. நி.)
  • n. < bhāṭaka. Wage;கூலி. (நாநார்த்த. 261.)
  • n. < பாடு- + அகம். Aplace where music is performed; பாடும் இடம்.பாடகஞ் சாராமை பாத்திலார் (ஏலாதி, 25).