தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொன்மக் கதைகளை மனத்திற் படும்படி அபிநயத்துச் சொல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புராணகதைகளை மனத்திற்படும்படி அபிநயித்துச் சொல்லுதல். Nā. To expound puraṇic stories in an impressive manner with gestures and poses;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. prob. pāṭhaka +. To expound Purāṇic stories in an impressive manner with gestures and poses; புராணகதைகளை மனத்திற்படும்படி அபிநயித்துச் சொல்லுதல். Nāñ.