தமிழ் - தமிழ் அகரமுதலி
    திரௌபதி ; சித்திரப்பாவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துரோபதை. பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தன் முடிக்க (திவ். பெரியதி. 6, 7, 8). 1. Draupadī, the princess of pācāla;
  • மரப்பாவை. Colloq. 2. Wooden doll;

வின்சுலோ
  • [pāñcāli] ''s.'' A name of Duropathi, by turns, wife of the five pandava princes, துரோபதை. W. p. 522. PANCHALI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pāñcālī. 1.Draupadī, the princess of Pāñcāla; துரோபதை. பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தன் முடிக்க(திவ். பெரியதி. 6, 7, 8). 2. Wooden doll; மரப்பாவை. Colloq.