தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலக்கணம் ; ஐந்து ஆறுகள் பாயும் ஒரு நாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலட்சணம். (யாழ். அக.) 2. Beauty; noble appearance;
  • தேசம் ஐம்பத்தாறனுள் ஒன்று. துளங்கில் பாஞ்சால மிக்கன வட்டம் (திருவிளை. நரிபரி. 104). 1. An ancient country, one of 56 tācam, q.v.;
  • கௌட வைதருப்ப ரீதிகளுக்கு இடைப்பட்ட காவிய ரீதி. (சங்கற்பசூ. பக். 6.) One of the three literary styles, midway between kauṭam, and vaitaruppam;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. one of the 56 countries of Puranic geography. பாஞ்சாலன், an inhabitant of Panchala; the king of that country. பாஞ்சாலி, a name of Draupathi, the wife of the Pandavas.

வின்சுலோ
  • [pāñcālam] ''s.'' The பாஞ்சாலம் coun try, one of the fifty-six, of Puranic geo graphy, ஓர்நாடு. W. p. 522. PANCHALA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pāñcāla. 1.An ancient country, one of 56 tēcam, q.v.;தேசம் ஐம்பத்தாறனுள் ஒன்று. துளங்கில் பாஞ்சாலமிக்கன வட்டம் (திருவிளை. நரிபரி. 104). 2. Beauty;noble appearance; இலட்சணம். (யாழ். அக.)
  • n. < pāñcāla. Oneof the three literary styles, midway betweenkauṭam and vaitaruppam; கௌட வைதருப்பரீதிகளுக்கு இடைப்பட்ட காவிய ரீதி. (சங்கற்பசூ.பக். 6.)