தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு வைணவ ஆகமம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைஷ்ணவாகமங்களுள் ஒன்று. (சி. போ. பா.) A Vaiṣṇava āgama;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a system of worshippers of Vishnu, which system is said to have been taught by Vishnu to Brahma in five nights of the deluge; 2. a subdivision of the Vaishnava system.

வின்சுலோ
  • [pāñcarāttiram] ''s.'' [''also'' பஞ்சராத் திரம்.] A system of the worshippers of Vishnu said to have been taught by him to Brahma in five nights of the deluge, வைஷ்ணவாகமத்திலொன்று. 2. A subdivision of the Vaishnuva system, விட்டுணுசமையத்தி லோர்பகுதி. 3. One of the exterior sects according to the Saivas, சைவத்திற்குப்புறச்ச மயத்தொன்று. See சமயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< pāñcarātra. A Vaiṣṇava Āgama; வைஷ்ணவாகமங்களுள் ஒன்று. (சி. போ. பா.)