பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
புத்தகப்பூச்சி ; தத்துப்பூச்சிவகை ; சுவர்க்கோழி ; கரப்பு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கரப்பு. Loc. 4. Cockroach;
¢சுவர்க்கோழி. Madr. 3. Cricket;
தத்துப்பூச்சிவகை. 2. A household pest;
புத்தகப்பூச்சி. Loc. 1. Silverfish, Lepsena domestica;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
a cricket. பாச்சையரிக்க, to be injured by crickets.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவண்டு.
வின்சுலோ
[pāccai] ''s.'' A cricket. ''(c.)''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < பாய்-. 1. Silverfish,
Lepsena domestica
; புத்தகப்பூச்சி.
Loc
. 2. Ahousehold pest; தத்துப்பூச்சிவகை. 3. Cricket;சுவர்க்கோழி.
Madr
. 4. Cockroach; கரப்பு.
Loc
.