தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகுதி ; வகுக்கப்படும் எண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வகுக்கப்படுந்தொகை. 2. (Arith.) Dividend;
  • பகுதி. 1. Part, share, portion; allotment;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a part, a share; 2. destiny; 3. the dividend (in division).

வின்சுலோ
  • [pācciyam] ''s.'' Part, share, portion; allotment, destiny, பகுதி. 2. ''[in arith.]'' Dividend, பிரிக்கப்படுந்தொகை. W. p. 616. B'HAJYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhājya. (W.)1. Part, share, portion; allotment; பகுதி. 2.(Arith.) Dividend; வகுக்கப்படுந்தொகை.