தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாய்ப்பால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாய்ப்பால். பாச்சி சோச்சி (இராமநா. பாயி.) Nurs. Milk; mother's milk;
  • . Fishery in tanks or pools. See பாசி. (C. G.)
  • . See பாச்சிகை. (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. milk, பால், see சோச்சி (children's usage).
  • பாச்சிகை, பாச்சிக்கை, (Tel.) a dice. சூது (சொக்கட்டான்) பாச்சிகை, a pair of dice at play.

வின்சுலோ
  • [pācci] ''s.'' Milk, பால். ''[children's usage.]'' See சோச்சி.
  • [pācci ] --பாச்சிகை--பாச்சிக்கை, ''s.'' (''Tel.'' பாசிக.) A dice, a long kind of dice, கவறு, sometimes improperly, பாய்ச்சி, பாய்ச்சிக்கை. W. p. 531. PASAKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Corr. of பால். [T. K.pāci, M. pācci.] Milk; mother's milk; தாய்ப்பால். பாச்சி சோச்சி (இராமநா. பாயி.) Nurs.
  • n. < U. pāsī. Fishery intanks or pools. See பாசி. (C. G.)
  • n. See பாச்சிகை. (W.)