தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளையாட்டில் அநியாயமாய் வாது செய்தல். Loc. To make unjust claims in a game;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < பாச்சாங்குள்ளி +. To make unjust claims in a game; விளையாட்டில் அநியாயமாய் வாதுசெய்தல். Loc.