தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வல்லமை. உன் பாச்சா என்னிடம் பலிக்காது. Colloq. 2. Show of power;
  • . See பாச்சை. (நாமதீப. 266.)
  • அரசன். (W.) 1. King; emperor; sultan;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see பாட்சா.

வின்சுலோ
  • [pāccā] ''s.'' Pasha. See பாட்சா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. bādshāh. 1. King;emperor; sultan; அரசன். (W.) 2. Show ofpower; வல்லமை. உன் பாச்சா என்னிடம் பலிக்காது.Colloq.
  • n. See பாச்சை. (நாமதீப.266.)