தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பாய்ச்சல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பாய்ச்சல். பாச்சன் மாத்திரம் (ஞானவா. சதவு. 6).

வின்சுலோ
  • [pāccl] ''v. noun.'' Rising, ascent, எழுச்சி. (சது.) 2. [''for'' பாய்தல்.] A jumping. 3. Butting. See பாய்ச்சல். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாய்-. See பாய்ச்சல்.பாச்சன் மாத்திரம் (ஞானவா. சதவு. 6).