தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகப்புறச்சமயவகை ; சிவனது அம்பு ; காண்க : பாசுபதாத்திரம் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See சிவமல்லி. (நாநார்த்த. 152.) 4. Taper-pointed mountain ebony.
  • பாசுபதம் பார்த்தர்க் களித்தார் போலும் (தேவா. 720, 2). 3. See பாசுபதாத்திரம்.
  • நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 2. An Upaniṣad, one of 108;
  • ஆணவமலம் இல்லையென்றும் ஈசன் பக்குவமடைந்த ஆன்மாக்களிடம் தன் குணங்களைப் பற்றுவித்துத் தான் அதிகாரத்தினொழிவு பெற்றிருப்பனென்றும் கூறும் அகப்புறச்சமயவகை. (சி. போ. ப. அவை.) 1. A šaiva sect which does not recognise the existence of āṇavamala and holds that šiva entrusts the perfected soul with His function, one of aka-p-puṟa-c-camayam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the Saiva system, one of the six special saiva sects, regarding Siva or பசுபதி, the lord of souls. பாசுபதர், professors of the Saiva system. பாசுபதாஸ்திரம், an arrow given by Siva to Arjuna. (பாசுபத+அஸ்திரம்)

வின்சுலோ
  • [pācupatam] ''s.'' The Saiva system, one of the six special Saiva sects, regarding Siva, or பசுபதி, as the lord of souls, சைவசம யத்தொன்று. W. p. 532. PASUPATA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pāšupata.1. A Šaiva sect which does not recognise theexistence of āṇavamala and holds that Šiva entrusts the perfected soul with His function, one of aka-p-puṟa-c-camayam, q.v.; ஆணவமலம் இல்லையென்றும் ஈசன் பக்குவமடைந்த ஆன்மாக்களிடம் தன் குணங்களைப் பற்றுவித்துத் தான்அதிகாரத்தினொழிவு பெற்றிருப்பனென்றும் கூறும்அகப்புறச்சமயவகை. (சி. போ. பா. அவை.). 2.An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 3. See பாசுபதாத்திரம். பாசுபதம்பார்த்தர்க் களித்தார் போலும் (தேவா. 720, 2). 4.Taper-pointed mountain ebony. See சிவமல்லி.(நாநார்த்த. 152.)