பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவனை வழிபடுவோன் ; பாசுபதத்தையுடைய சிவபிரான் ; சைவர்களுக்குள் பாசுபத முறையைப் பின்பற்றுவோன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சிவபெருமான் பார்த்தனுக் கருள்கள் செய்த பசுபதன் (தேவா.389, 6). 1. šiva;
சிவனை வழிபடுவோன். (சூடா.) 3. Worshipper of šiva;
சைவர்களுக்குள் பாசுபதமுறையை அநுசரிப்போன். (திவா.) 2. Follower of the system of pācupatam among the šaivaites;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. 1. Šiva;சிவபெருமான். பார்த்தனுக் கருள்கள் செய்த பாசுபதன் (தேவா. 389, 6). 2. Follower of the systemof
pācupatam
among the Šaivaites; சைவர்களுக் குள் பாசுபதமுறையை அநுசரிப்போன். (திவா.) 3. Worshipper of Šiva; சிவனை வழிபடுவோன். (சூடா.)