தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசுமை ; மூங்கில் ; ஊக்கம் ; தளை ; அன்பு ; தேர்வு முதலியவற்றில் தேர்ச்சி ; வெளியில் அல்லது உள்ளே செல்வதற்கோ பொருள் கொண்டுபோவதற்கோ கொடுக்கும் அனுமதிச் சீட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெளியில் அல்லது உள்ளே செல்வதற்கோ சாமான் கொண்டுபோவதற்கோ கொடுக்கும் அனுமதிச் சீட்டு. Colloq. 2. Gate-pass' permit;
  • பரீட்சை முதலியவற்றில் தேர்ச்சி. (பிரதாப. விலா. 13.) 1. Success, as in examinations;
  • பசுமை. (திவா.) 1. Greenness, verdure;
  • மூங்கில். (சூடா.) 2. Bamboo;
  • தைரியம். (யாழ். அக.) 3. Bravery, courage;
  • See பாசம், 6. பாசற்றவர் பாடிநின்றாடும் பழம்பதி (தேவா. 889, 7). Tie, worldly attachment.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adj. from பசுமை, green s. greenness, verdure; 2. bambu. பாசடை, பாசிலை, a green leaf.

வின்சுலோ
  • [pācu] ''s.'' Green, greenness, verdure, பச் சை. 2. A bambu, மூங்கில்; [''ex'' பசு, adj.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பசு-மை. 1. Greenness,verdure; பசுமை. (திவா.) 2. Bamboo; மூங்கில்.(சூடா.) 3. Bravery, courage; தைரியம். (யாழ்.அக.)
  • n. < pāša. Tie, worldlyattachment. See பாசம், 6. பாசற்றவர் பாடிநின்றாடும் பழம்பதி (தேவா. 889, 7).
  • n. < E. pass. 1. Success, as inexaminations; பரீட்சை முதலியவற்றில் தேர்ச்சி.(பிரதாப. விலா. 13.) 2. Gate-pass; permit;வெளியில் அல்லது உள்ளே செல்வதற்கோ சாமான்கொண்டு போவதற்கோ கொடுக்கும் அனுமதிச் சீட்டு.Colloq.