தமிழ் - தமிழ் அகரமுதலி
    போர்மேற் சென்ற படை அகழிப்போர் வெற்றிக்குப்பின் பகைவர் ஊரகத்துப் போர் விரும்புதலைக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர்மேற்சென்ற படை பாசிநிலை வெற்றிக்குப்பின் பகைவர் ஊரகத்துப் போர்விரும்புதலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 68, உரை.) A theme describing the desire of an invading army to carry the battle into the city of an enemy, after inflicting a crushing defeat on him at the moat of his fortress;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Puṟap.) A theme describing the desire of aninvading army to carry the battle into the cityof an enemy, after inflicting a crushing defeaton him at the moat of his fortress; போர்மேற்சென்ற படை பாசிநிலை வெற்றிக்குப்பின் பகைவர்ஊரகத்துப் போர்விரும்புதலைக் கூறும் புறத்துறை.(தொல். பொ. 68, உரை.)