தமிழ் - தமிழ் அகரமுதலி
    மீசையின் இளம்பருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மீசையினிளம்பருவம். பாசிப்பருவமுள்ள மீசையுந் திருத்தி (சீதக். 30). Initial stage in the growth of moustache;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Initial stage in the growth of moustache;மீசையினிளம்பருவம். பாசிப்பருவமுள்ள மீசையுந்திருத்தி (சீதக். 30).