தமிழ் - தமிழ் அகரமுதலி
    திடீரென்று தாக்கும் படை ; பலமுள்ள படை ; கைவிட்ட நம்பிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைவிட்ட நம்பிக்கை. (W.) Forlorn hope;
  • பலமுள்ள படை. (யாழ். அக.) 2. Strong army;
  • திடீரென்று தாக்கும். சேனை. 1. Storming army;

வின்சுலோ
  • ''s.'' A storming party, or forlorn hope.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. +.1. Storming army; திடீரென்று தாக்கும் சேனை.2. Strong army; பலமுள்ள படை. (யாழ். அக.)
  • n. Forlornhope; கைவிட்ட நம்பிக்கை. (W.)