பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவருடைய வலிகெட அவருடைய அகழிடத்துப் பொருதலைக் கூறும் புறத்துறை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பகைவருடைய வலிகெட அவருடைய அகழிடத்துப் பொருதலைக்கூறும் புறத்துறை (பு. வெ. 6, 17, கொளு.) A theme describing the crushing defeat of an enemy in an action at the moat of his fortress, inflicted by an invading army;