தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலகப் பொருள்களில் வெறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரபஞ்ச வெறுப்பு. (யாழ்.அக.) Determined hatred of worldly attachment;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிரபஞ்சவெறுப்பு.

வின்சுலோ
  • ''s.'' Settled hatred of the principle of evil in the senses, leading to self-denial and rigid austeri ties, பாசத்தைவெறுக்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Determined hatred of worldly attachment; பிரபஞ்ச வெறுப்பு. (யாழ். அக.)