தமிழ் - தமிழ் அகரமுதலி
    பந்தத்திற்கு ஏதுவாகிய வினை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பந்தத்திற்கேதுவாகிய வினை. பாசவினையைப் பறித்து நின்று (திருவாச. 9, 4, ). Karma, causing bondage of souls;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Karma, causing bondage of souls; பந்தத்திற்கேதுவாகிய வினை. பாசவினையைப் பறித்து நின்று(திருவாச. 9, 4).