தமிழ் - தமிழ் அகரமுதலி
    செவ்வி அவல் ; பசுமையான விளைநிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செல்வி யவல். பாசல் முக்கி (புறநா. 63). 1. A preparation of rice obtained by pestling fried paddy;
  • பசிய விளைநிலம். பாசவற் படப்பை (புறநா.6.). 2. Green field;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பசு-மை + அவல். 1.A preparation of rice obtained by pestling friedpaddy; செவ்வி யவல். பாசவல் முக்கி (புறநா. 63).2. Green field; பசிய விளைநிலம். பாசவற் படப்பை(புறநா. 6).