தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவன் ; வருணன் ; யமன் ; விநாயகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பாசத்தைக் கையில் கொண்டேன்] Lit., one holding the noose in hand.
  • சிவன். (யாழ். அக.) 1.šiva;
  • வருணன். (W.) 2. Varuṇa;
  • யமன். (W.) 3. Yama;
  • விநாயகன். (யாழ். அக.) 4. Vināyaka;

வின்சுலோ
  • ''s.'' Varuna, வருணன். 2. Messenger of Yama, இயமதூதன்; ''(lit.)'' the rope-armed. 2. Yama, the god of death, நமன்; [''ex'' பரணி, hand.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Lit.,one holding the noose in hand. [பாசத்தைக்கையில் கொண்டோன்] 1. Šiva; சிவன். (யாழ். அக.)2. Varuṇa; வருணன். (W.) 3. Yama; யமன்.(W.) 4. Vināyaka; விநாயகன். (யாழ். அக.)