பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொண்ணூற்றாறுவகைச் சமயசாத்திரக் கோவை ; புறச்சமயக் கொள்கை ; வேத ஒழுக்கத்திற்கு வேறான சமயம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
தொண்ணூற்றறுவகைச் சமயசாத்திரக்கோவை. (சிலப். 9, 15.) 2. Doctrines relating to 96 heretic sects;
புறச்சமயக்கொள்கை. 1. Heresy, non-conformity to the orthodox doctrines or religion;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
பாஷண்டம், பாசாண்டம்,
s.
heresy. பாசண்டர், பாசாண்டர், heretics.
வின்சுலோ
[pācaṇṭam] ''s.'' [''also'' பாசாண்டம்.] He resy. See பாஷண்டம்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
pāṣaṇḍa
. 1.Heresy, non-conformity to the orthodoxdoctrines of religion; புறச்சமயக்கொள்கை. 2.Doctrines relating to 96 heretic sects; தொண்ணூற்றறுவகைச் சமயசாத்திரக்கோவை. (சிலப். 9,15.)