தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமயநூல்களில் வல்லவனான ஐயனார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமய நூல்களில் வல்லவரான ஐயனார். (சிலப், 9, 15.) Aiyaṉār, a deity versed in treatises on heretical religions;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாசண்டம் +. Aiyaṉār, a deity versed intreatises on heretical religions; சமய நூல்களில்வல்லவரான ஐயனார். (சிலப். 9, 15.)