தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசுமையான இலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசியஇலை. பாசடை நிவந்த கணைக்கா னெய்தல் (குறுந். 9). Green leaf;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பச்சிலை.

வின்சுலோ
  • ''s.'' Green leaf.
  • [pācṭai] ''s.'' Green leaf, or blade. (சது.) See பசு. ''adj.'' and அடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாசு + அடை.Green leaf; பசியஇலை. பாசடை நிவந்த கணைக்காணெய்தல் (குறுந். 9).