தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெற்றிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெற்றிலை. (மலை.) Betel leaf;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. betel-leaf, (பசுமை+அடை).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வெற்றிலை.

வின்சுலோ
  • [pācṭm] ''s.'' Betel, வெற்றிலை; [''ex'' பசு, green.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. பாசடை.Betel leaf; வெற்றிலை. (மலை.)