- பாங்குதூக்கிவை-த்தல் pāṅku-tūkki-vai-v. intr. perh. பங்கு +. To put up hut,etc., as a preliminary to the penning of sheepfor manuring a field; வயலில் ஆட்டுக்கிடைவைப்பதற்குமுன் விரியோலை முதலியவற்றை வயலில்அமைத்தல். Nāñ.
- v. tr. perh.பங்கு +. See பாங்குபிரி-. Nāñ.
|