தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடம் ; பக்கம் ; தோழர் ; கணவர் ; பாங்கர்க்கொடி ; உகாமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See பாங்கு1, 2. பல்லியும் பட்ட பாங்கர்(சீவக. 1909).
  • . 2. See பாங்கு1, 1. அதற்குப் பாங்கர் மன்னுபூங் கோயிலாக்கி (தணிகைப்பு. அகத். 166).
  • See உகா, 1. (குறிஞ்சிப். 85.) Tooth brush tree;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. place, location, இடம்; 2. side, party, பக்கம்; 3. pl. of பாங்கன் which see.

வின்சுலோ
  • [pāngkr] ''s.'' Place, location, இடம். 2. Side, party, பக்கம். 3. Friends, associates, partizans, தோழர். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாங்கு. 1. Seeபாங்கு, 2. பல்லியும் பட்ட பாங்கர் (சீவக. 1909). 2.See பாங்கு, 1. அதற்குப் பாங்கர் மன்னுபூங் கோயிலாக்கி (தணிகைப்பு. அகத். 166).
  • n. Tooth brush tree.See உகா, 1. (குறிஞ்சிப். 85.)