தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாக்குச் சீவுங் கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாக்குச்சீவுங் கருவி. பதமாயிருந்த பாக்குவெட்டி (தனிப்பா, 1, 273, 14). Nut-crackers for slicing areca-nuts;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாக்குச்சீவுங்கருவி.

வின்சுலோ
  • ''appel. n.'' A kind of scissors for cutting areca-nuts in slices.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Nut-crackers for slicing areca-nuts; பாக்குச்சீவுங் கருவி. பதமாயிருந்த பாக்குவெட்டி (தனிப்பா.i. 273, 14).