தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாக்குவெட்டியாற் சீவப்பட்ட பாக்குத் துண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாக்குவெட்டியாற் சீவப்பட்ட பாக்குத்துண்டு. (W.) Areca-nut parings;

வின்சுலோ
  • --பாக்குச்செதிள்--செதில், ''s.'' Areca-nut parings.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Areca-nut parings; பாக்குவெட்டியாற் சீவப்பட்டபாக்குத்துண்டு. (W.)