தமிழ் - தமிழ் அகரமுதலி
    கார்த்திகைமாதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கார்த்திகை மாதம். (W.) The month of Kārttikai=November-December;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. November, கார்த்திகை.

வின்சுலோ
  • [pākulam] ''s.'' November, கார்த்திகை மாதம். W. p. 65. BAHULA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bāhula. Themonth of Kārttikai = November-December;கார்த்திகை மாதம். (W.)