தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரிவுபடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரிவுபடுதல். அவை இனைத்துப் பாகுபடுமென்றும் (தொல். சொல். 427, சேனா.). To be classified;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பகுக்கப்படுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < பாகு +.To be classified; பிரிவுபடுதல். அவை இனைத்துப்பாகுபடுமென்றும் (தொல். சொல். 427, சேனா.).