தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசிறை ; கையுறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கையுறை. நரிப் படைக்கொரு பாகுடம்போலே (திவ். பெரியாழ். 4, 5, 8). 1. Gift, present;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. royal revenue, impost, tribute, அரசிறை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அரசிறை.

வின்சுலோ
  • [pākuṭam] ''s.'' Royal revenue, impost, tribute, அரசிறை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. pāuḍa< prābhṛta. [K. pāvuḍa.] 1. Gift, present;கையுறை. நரிப் படைக்கொரு பாகுடம்போலே (திவ்.பெரியாழ். 4, 5, 8). 2. Royal revenue, impost,tribute; அரசிறை. (சூடா.)