தமிழ் - தமிழ் அகரமுதலி
    கங்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கங்கை பாகீரதி கிருபா சமுத்திர (திருப்பு. மூன்றாம்பாகம்,. 996). The Ganges, the daughter of Bhagīratha;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see பகீரதி under பகீரதன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கங்கை.

வின்சுலோ
  • [pākīrati] ''s.'' [''as'' பகீரதி.] The river Gan ges, கங்கை. W. p. 616 BHAGEERATHEE.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhāgīrathī. TheGanges, the daughter of Bhagīratha; கங்கை.பாகீரதி கிருபா சமுத்திர (திருப்பு. மூன்றாம்பாகம்,996).